சில பெரிய மனிதர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதால்...
சில பெரிய மனிதர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதால்...
மழைநீர் வடிகால் ஓடையை ஆக்கிரமித்து வழிஅமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த வாலிபர் சங்கத்தலைவர் மற்றும் முன்னாள் கவுன்சிலர் ஆகியோரை காவல்துறையினர் அராஜகமாக கைது செய்தனர்.